வணக்கம். நான் டாக்டர் தீபிகா M., MBBS., M.D. (Psychiatry).
மாணவர்கள், பெரியவர்கள் மற்றும் முதியவர்கள் என அனைத்து வயதினருக்கும் மனநல ஆலோசனைகள் மற்றும் அறிவியல் பூர்வமான சிகிச்சைகளை வழங்கி வருகிறேன்.
🔹 இந்த ஆலோசனையில்:
• உங்கள் மனநலம், நடத்தை அல்லது உணர்வுரீதியான எந்தவொரு பிரச்சனை குறித்தும் தயக்கமின்றி வெளிப்படையாகப் பேசலாம்.
• 100% ரகசியம் காக்கப்படும் (Strictly Confidential).
• தேவைப்பட்டால் மட்டுமே பாதுகாப்பான மருந்துச் சீட்டு (Digital Prescription) வழங்கப்படும்.
• முன்பதிவு செய்தவுடன் கூகுள் மீட் (Google Meet) லிங்க் உங்கள் WhatsApp / Email-க்கு உடனடியாக வந்துவிடும். உங்கள் போனிலேயே எளிதாக இணையலாம்.
(18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு பெற்றோர் உடன் இருப்பது கட்டாயம்).
Hello, I am Dr. Deepika M., MBBS., M.D. (Psychiatry).
I provide evidence-based psychiatric consultations and care across all age groups — students, adults, and the elderly.
🔹 What to expect in this consultation:
• Open, confidential discussion of any emotional, behavioral, or mental health concerns without hesitation.
• 100% Confidential and secure.
• Safe digital prescription provided only if clinically indicated.
• Upon booking, the Google Meet link will be sent directly to your WhatsApp / Email. Easily join directly from your phone. (For patients under 18 years, presence of a parent or guardian is mandatory).
📌 Note: Consultations are conducted in TAMIL only (ஆலோசனைகள் தமிழில் மட்டுமே).
⚠️ அவசர உதவிக்கு (Emergency Helpline):
தீவிர தற்கொலை எண்ணம் போன்ற அவசர நிலைகளுக்கு Tele-MANAS (14416) அல்லது Sneha (044-24640050) அழைக்கவும். (Schedule X drugs are not prescribed online).