100 கடை Poster Templates with Tamil AI Academy

Best Seller

100 கடை Poster Templates

Tamil AI Academy

Tamil AI Academy

ChatGPT, Gemini, Canva போன்ற இலவச AI கருவிகளை வைத்து வீட்டிலிருந்தே சம்பாதிக்க…

1 rating and 3 bookings across all services

Digital Product

About this product

உள்ளூர் கடைகளுக்கு Poster செய்து கொடுக்க வேண்டுமா? அல்லது உங்கள் சொந்த கடைக்கா? Ready Template-கள் இதோ.

🏪 100 தமிழ் Poster Templates – 10 வகை கடைகள் × 10 நிகழ்வுகள்

கடைகள்:

உணவகம் / டீக்கடை · பேக்கரி & இனிப்பகம் · மளிகைக் கடை · மொபைல் கடை · ஜவுளிக்கடை · அழகு நிலையம் · தையல் கடை · Tuition Centre · Hardware & Electricals · பூக்கடை

நிகழ்வுகள்:

திறப்பு விழா · தள்ளுபடி Offer · பொங்கல் · தீபாவளி · தமிழ்ப் புத்தாண்டு · ரம்ஜான் · கிறிஸ்துமஸ் · புதிய வரவு · Combo சலுகை · நன்றி / Google Review

✅ முறையான தமிழில், அழகான வடிவமைப்பு

✅ கடை பெயர், Phone, முகவரி, தேதி மாற்றி உடனே பயன்படுத்தலாம்

✅ Canva-வில் Edit செய்யும் முறை – படிப்படியான வழிகாட்டி உள்ளே

✅ Instagram, WhatsApp Status, Print – எதற்கும் பயன்படுத்தலாம்

📥 PDF – பணம் செலுத்தியவுடன் உடனடி Download.

நீங்கள் வாங்கிய Template-களை உங்கள் கடைக்கும், உங்கள் வாடிக்கையாளர் கடைகளுக்கும் பயன்படுத்தலாம். Template File-ஐ மறுவிற்பனை செய்ய அனுமதி இல்லை.

₹149